
மாட்டு தீவனம்
கறவை மாடுகளின் பால்வரவு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு.
மாடு, ஆடு, கோழிகளுக்கு சமச்சீர் ஊட்டச்சத்து தீவனம் — ஆண்டிப்பட்டி, செங்கம் மெயின் ரோட்டில்.
ஒவ்வொரு கால்நடைக்கும் அதன் தேவைக்கேற்ப தனித் தீவனம்.

கறவை மாடுகளின் பால்வரவு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு.

ஆடுகளின் எடை கூடவும் விரைவான வளர்ச்சிக்கும்.

கோழிகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு.
கறவை மாடுகளுக்கு சத்தான உணவு, அதிக பால்.
ஆடு, கோழிகளின் சீரான வளர்ச்சி.
ஆரோக்கியமான கால்நடை, குறைந்த இழப்பு.
தீவன மூட்டைகளை உங்கள் வீடு / பண்ணை வாசலுக்கே இலவசமாகக் கொண்டு வருகிறோம். டெலிவரி பகுதி மற்றும் நேரத்தை உறுதி செய்ய ஆர்டர் செய்த பின் அழைக்கிறோம்.
படிவத்தை நிரப்புங்கள். உங்கள் ஆர்டர் நேராக BPKS WhatsApp-க்கு வரும்.
மாடு, ஆடு, கோழி — எத்தனை மூட்டை வேண்டும் என்று தேர்வு செய்யுங்கள்.
ஆர்டர் விவரம் தயாராக WhatsApp-ல் திறக்கும். "Send" அழுத்தினால் போதும்.
இலவச டோர் டெலிவரி, அல்லது ஆண்டிப்பட்டி கடையில் நேரில் பெறலாம்.
இந்தப் பக்கத்தில் உள்ள ஆர்டர் படிவத்தை நிரப்புங்கள், அல்லது 91593 25662 எண்ணுக்கு அழைக்கவும் / WhatsApp செய்யவும்.
ஆம், டோர் டெலிவரி இலவசம். ஆர்டர் செய்த பின் உங்கள் பகுதி மற்றும் டெலிவரி நேரத்தை உறுதி செய்ய அழைப்போம்.
மாட்டு, ஆடு, கோழி தீவனங்கள் அனைத்தும் 50 kg மூட்டைகளில் கிடைக்கும்.
இன்றைய விலை மற்றும் இருப்பு விவரங்களுக்கு அழைக்கவும் அல்லது WhatsApp செய்யவும்.
{pay}
{area}
ஆண்டிப்பட்டி, செங்கம் மெயின் ரோடு — VRK சிக்கன் சென்டர் அருகில். கடையில் நேரில் வந்தும் வாங்கலாம்.
விலை மற்றும் இருப்பு விவரங்களுக்கு அழைக்கவும்.
கடை நேரம்
பணம் செலுத்தும் முறை